உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரோடோனின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மீன்களில் டிரிப்டோபான் (Tryptophan) அதிக அளவில் உள்ளது. இதை தினமும் சாப்பிடுவது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
செர்ரி, வாழைப்பழம், கிவி, அன்னாசி போன்ற பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றை தினமும் சாப்பிடுவது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
நட்ஸ்களில் டிரிப்டோபான் அதிக அளவில் உள்ளது. இதை தினமும் சாப்பிடுவது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
சிக்கனில் டிரிப்டோபான் அதிக அளவில் உள்ளது. இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
முட்டையில் டிரிப்டோபான் அதிக அளவில் உள்ளது. இதை தினமும் சாப்பிடுவது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
பருப்பு வகைகளில் டிரிப்டோபான் அதிக அளவில் உள்ளது. இவற்றை தினமும் சாப்பிடுவது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
வெண்ணெயில் டிரிப்டோபான் அதிக அளவில் உள்ளது. இதை உணவில் சேர்த்து சாப்பிடுவது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
Hibiscus : செம்பருத்தி டீ குடிப்பதால் இம்புட்டு நன்மைகள் கிடைக்குமா?
Ginger Benefits: தினமும் இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் 7 சூப்பர் நன்மைகள்!
Heart Health: இதயத்தைப் பாதுகாக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 7 பழங்கள்!
ஹோட்டல் ஸ்டைலில் டீ குடிக்கணுமா... அப்போ இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க