Tamil

இஞ்சியை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்

Tamil

செரிமானத்தை மேம்படுத்துகிறது

இஞ்சியில் உள்ள 'ஜிஞ்சரால்' என்ற பயோஆக்டிவ் பொருள், செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது ஒரு இயற்கை வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

Image credits: instagram
Tamil

மூட்டு வலியைப் போக்கும்

இஞ்சியை சாப்பிடுவது தசை வலிகளைக் குறைக்கும். மேலும், கீல்வாதம் (Osteoarthritis) காரணமாக ஏற்படும் மூட்டு வலிக்கும் இது நல்ல நிவாரணம் அளிக்கும்.

Image credits: Getty
Tamil

உடல் எடையைக் குறைக்கும்

காலையில் இஞ்சி கலந்த தண்ணீரைக் குடிப்பது, வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால், நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தி, கலோரிகள் எடுத்துக்கொள்வதையும் குறைக்கலாம்.

Image credits: Getty
Tamil

பருவகால தொற்றுகளைத் தடுக்கும்

இஞ்சியில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், பொதுவான தொற்றுகள் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன.

Image credits: AI Meta
Tamil

குமட்டலைக் குறைக்கும்

பயணத்தின் போது ஏற்படும் Motion Sickness, கர்ப்ப காலத்தில் ஏற்படும் Morning Sickness எனப் பல்வேறு வகையான குமட்டல் பிரச்சனைகளை சரிசெய்ய இஞ்சி உதவுகிறது.

Image credits: AI Meta
Tamil

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

தொடர்ந்து இஞ்சியை சாப்பிட்டு வந்தால், அது கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.

Image credits: Getty
Tamil

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்

நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை சீராக்க இஞ்சி உதவுகிறது. மேலும், இது ஒட்டுமொத்த கிளைசெமிக் கட்டுப்பாட்டையும் (Glycemic control) மேம்படுத்துகிறது.

Image credits: Getty

Heart Health: இதயத்தைப் பாதுகாக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 7 பழங்கள்!

ஹோட்டல் ஸ்டைலில் டீ குடிக்கணுமா... அப்போ இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க

Fenugreek Benefits: உணவில் வெந்தயம் சேர்ப்பதால் 7 சூப்பர் நன்மைகள்!

Tea Benefits: தினமும் டீ குடிப்பதால் இம்புட்டு நன்மைகளா?