Tamil

தினமும் டீ குடிப்பதால் இம்புட்டு நன்மைகளா?

தினமும் டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 7 முக்கிய ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

Tamil

பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும்

ஒருவர் தினமும் 2 முதல் 3 கப் டீ குடிக்கும்போது, அவருக்குப் பக்கவாதம், இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் கணிசமாகக் குறைகிறது.

Image credits: Social media
Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

டீயில் எல்-தியானைன் (L-theanine) என்ற அமினோ அமிலம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கவனம் சிதறாமல் ஒருமுகப்படுத்த உதவுகிறது.

Image credits: Social media
Tamil

மன அழுத்தத்தைக் குறைக்கும்

தினமும் சரியான அளவில் டீ குடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது நினைவாற்றலை மேம்படுத்தவும் துணைபுரிகிறது.

Image credits: Social media
Tamil

செரிமானப் பிரச்னைகளுக்குத் தீர்வு

டீ குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, பல்வேறு செரிமானப் பிரச்சனைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது. இதனால் வயிறு தொடர்பான கோளாறுகள் குறையும்.

Image credits: Our own
Tamil

எலும்புகளை வலுவாக்கும்

டீயில் உள்ள சில சேர்மங்கள் பற்களின் எனாமலை வலுப்படுத்துகின்றன. மேலும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, அவற்றை உறுதியாக்க உதவுகின்றன.

Image credits: Our own
Tamil

உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்

டீயில் உள்ள காஃபின் (caffeine) மற்றும் கேட்டசின்கள் (catechins) போன்ற கூறுகள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன.

Image credits: Pinterest

Headache Relief: கடுமையான தலைவலியை விரட்டும் 7 சூப்பர் பானங்கள்!

பூ மாதிரி சாஃப்ட் இட்லி வேணுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க போதும்!

Peanuts: வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 சூப்பர் நன்மைகள்!

Green Tea : தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிச்சா இவ்வளவு நன்மைகளா?