health

கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகள்

உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகள் இவை..

 

Image credits: Getty

உணவுகள்

எவற்றை சாப்பிட்டால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் தெரியுமா?

Image credits: Getty

பால் பொருட்கள்

பால், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை எடுத்துக் கொண்டால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.

Image credits: Getty

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிட சுவையாக இருக்கும். ஆனால் இவற்றை சாப்பிட்டால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். 

Image credits: Getty

இனிப்பு பதார்த்தங்கள்

இனிப்பு பதார்த்தங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால்  இனிப்பு வகைகள் உங்கள் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். 

Image credits: Freepik

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சாப்பிட்டாலும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் எடையை அதிகரிப்பதோடு, கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிக்கும். 

Image credits: Getty

பிஸ்கட்

கேக்குகள்,  பிஸ்கட், பேஸ்ட்ரிகள் சாப்பிடும் பழக்கம் இருந்தால் விட்டு விடுங்கள். ஏனென்றால் இவை உங்கள் உடலில் கொழுப்பை அதிகரிக்கும். 

Image credits: Getty

காபி

ஆம் காபியும் நமது உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். 

Image credits: Getty

எண்ணெய் பதார்த்தங்கள்

எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டாலும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இவற்றில் நிறைவுற்ற கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு அதிகம் உள்ளது. இவை கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். 

Image credits: Getty
Find Next One