பல நோய்களுக்கு நெய் ஒரு சிறந்த மருந்து என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் இதை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகளுக்கு நெய் மிகவும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
நெய் சாப்பிடுவது இதய நோய் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
நெய்யில் வைட்டமின் ஏ, பி மற்றும் கே போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியம்.
ஆனால், நெய்யை அதிகமாக சாப்பிடக்கூடாது. தினமும் ஒரு டீஸ்பூன் நெய் சாப்பிடுவது போதுமானது மற்றும் பாதுகாப்பானது.
நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நெய் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுத்து, அதைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
Coriander : கொத்தமல்லி இலையின் 7 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!
ஃபிட்னஸ் ரகசியம்: உடலை கச்சிதமாக வைக்கும் 7 சூப்பர் ஃபுட்ஸ்!
வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Prediabetes: சர்க்கரை நோய் வருமுன் காப்போம்! ப்ரீ-டயாபடீஸ் இருந்தால் இந்த உணவுகளை தொடாதீங்க!