Tamil

கொழுப்பை வேகமாக குறைக்கும் அற்புத பானங்கள்

Tamil

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் கலோரிகள் மிகக் குறைவு. இதில் நார்ச்சத்தும் ஏராளமாக உள்ளது. இதை குடிப்பதும் கொலஸ்ட்ராலைக் குறைக்க நன்மை பயக்கும்.

Image credits: Getty
Tamil

மாதுளை ஜூஸ்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மாதுளை ஜூஸ் குடிப்பதும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

தக்காளி ஜூஸ்

தக்காளியில் உள்ள லைகோபீன், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். எனவே தக்காளி ஜூஸ் குடிக்கலாம்.

Image credits: Getty
Tamil

கிரீன் டீ

கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

எலுமிச்சை தண்ணீர்

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.

Image credits: Social Media
Tamil

ஆரஞ்சு ஜூஸ்

குறைந்த கலோரி கொண்ட ஆரஞ்சு ஜூஸும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

செம்பருத்தி தேநீர்

செம்பருத்தி தேநீர் குடிப்பதும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

Image credits: Getty

பிபியை கட்டுக்குள் வைக்கும் சூப்பர் உணவுகள்

சாதரண அறிகுறிகள் மாதிரி தெரியும் நுரையீரல் புற்றுநோய் வார்னிங்

கூந்தல் வளர்ச்சிக்கு அரிசி நீர் செய்யும் அற்புத நன்மைகள்

குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க சூப்பர் டிப்ஸ்!!