தொப்பையை குறைக்கும் கிவி தோல்- இப்படி யூஸ் பண்ணுங்க
health Apr 03 2025
Author: Kalai Selvi Image Credits:freepik
Tamil
கிவி பழத் தோல் நன்மைகள்
கிவி பழத் தோல் நல்லது என்று நிபுணர்கள் சொல்லுகின்றன. இதில் வளர்ச்சியை மாற்றத்தை துரிதப்படுத்தும் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இவை உடலை நச்சு நீக்கம் செய்யும்.
Image credits: Getty
Tamil
ஆராய்ச்சி செய்வது என்ன?
கிவி பழத்தோலில் வேறு எந்த பழத்தையும் விட 3 மடங்கு நார்ச்சத்து அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளன. வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, வயிற்று நிரம்பிய உணர்வு தரும்.
Image credits: Getty
Tamil
கொழுப்பை கரைக்கும்
கிவி தோலில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள், பாலிபினால்கள் கொழுப்பை உருகச் செய்யும். வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருப்பதை உணர வைக்கும். தேவையற்ற உணவு சாப்பிடுவது தடுக்கப்படும்.
Image credits: Getty
Tamil
இன்சுலின் அளவை சமப்படுத்தும்
கிவி பழத்தோல் உடலில் இன்சுலின் அளவை சமநிலைப்படுத்தும். இதனால் சாப்பிடும் ஏக்கம் குறையும். இது தவிர வயிற்று உப்புசம், வீக்கம் மற்றும் எடை குறையும்.
Image credits: Getty
Tamil
கிவி பழத்தோல் பயன்படுத்தும் முறை?
கிவி பழத்திலிருந்து தோலை தனியாக நீக்கிவிட்டு அரைத்து சாப்பிடுங்கள். இல்லையெனில் அதை அப்படியே மென்று சாப்பிடலாம்.
Image credits: Getty
Tamil
ஸ்மூத்தி அல்லது ஷேக்
கிவி பழத்தோலை நீங்கள் ஸ்மூர்த்தி அல்லது ஷேக்கில் கலந்து குடிக்கலாம். இது தவிர தோலை உலர்த்தி பொடிக்கி சாப்பிடலாம்.