Tamil

எடை குறைய தண்ணீரில் இந்த 1 பொருள் கலந்து குடிங்க..!

Tamil

சோம்பு

சோம்பு தண்ணீரை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவில் எடை குறைந்து விடும்.

Image credits: Getty
Tamil

சீரக தண்ணீர்

தினமும் வெறும் தண்ணீருக்கு பதிலாக சீரக தண்ணீர் குடித்து வந்தால் எடையும் குறையும், பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

சியா விதைகள்

சியா விதைகளில் அதிகமாக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து இருப்பதால் இதை தினமும் தண்ணீரில் கலந்து குடியுங்கள். எடை தானாக குறைய ஆரம்பிக்கும்.

Image credits: Freepik
Tamil

இஞ்சி

இஞ்சியை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அந்த தண்ணீரை குடித்தால் செரிமான சக்தி அதிகரிக்கும். எடையும் விரிவாக குறையும்.

Image credits: Getty
Tamil

வெந்தய நீர்

வெந்தய நீர் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை இழப்புக்கு உதவுகிறது மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

Image credits: Getty
Tamil

எலுமிச்சை நீர்

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளன. எனவே எலுமிச்சை நீரை குடித்து வந்தால் எடை விரைவில் குறையும்.

Image credits: Getty
Tamil

ஆப்பிள் வினிகர்

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சாறு வினிகரை கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் எடை குறையும்.

Image credits: Freepik
Tamil

இலவங்கப்பட்டை

இது இரத்த அழுத்தத்தை குறைக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உதவுகிறது.

Image credits: Getty

காலையா, மதியமா? எப்போது தர்பூசணியை சாப்பிட்டால் ரொம்ப நல்லது?

இரவில் மாம்பழத்தை  சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்தா?

கருப்பு எள்ளின் ஆரோக்கிய நன்மைகள்!

கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் 6 காரணங்கள்!