பூண்டில் உள்ள சல்பர் கல்லீரல் நச்சுக்களை நீக்கும். இதிலுள்ள அல்லிசின், செலினியம் ஆகிய சத்துக்கள் கல்லீரலைச் சுத்தமாக வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன.
மிதமான அளவில் காபி குடிப்பது கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. இது கல்லீரல் தொடர்பான புற்றுநோய் அபாயத்தையும் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கீரை, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் குளோரோபில் அதிகமுள்ளது. இவை ரத்தத்தில் உள்ள நச்சுக்களை உறிஞ்சி கல்லீரலுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றன.
மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது கல்லீரல் செல்கள் சேதமடைவதைத் தடுத்து, அவற்றை மீண்டும் புதுப்பிக்க உதவுகிறது.
பாதாம், வால்நட்ஸ் போன்ற கொட்டை வகைகளில் வைட்டமின் E மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை கல்லீரலில் வீக்கம் ஏற்படாமல் தடுக்கின்றன.
இதில் உள்ள கேட்டசின் (Catechin) எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, தேவையற்ற கொழுப்பை நீக்குகின்றன.
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவை கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களைக் கரைக்க உதவுகின்றன.
அதிக புரதம் ஆபத்தா? அளவுக்கு மீறிய புரோட்டீனால் ஏற்படும் பக்கவிளைவுகள்
30+ வயதில் உடற்பயிற்சி: நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய விதிகள்!
Flaxseed for Hair: முடி அடர்த்தியாக வளர ஆளி விதை... இப்படி யூஸ் பண்ணுங்க!
Summer Tips: கோடை ஆரோக்கியம்: தவிர்க்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!