இதய நோய் அபாயத்தைக் குறைக்க இந்த 7 உணவுகளைச் சாப்பிடுங்கள். அவை என்னென்ன உணவுகள்? என பார்க்கலாம்.
health-food Aug 30 2026
Author: Rayar A Image Credits:Getty
Tamil
கீரை வகைகள்
பசலைக் கீரை, கேல்போன்ற கீரை வகைகளைச் சாப்பிடுவது, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
Image credits: Getty
Tamil
பெர்ரி பழங்கள்
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பழங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
Image credits: Getty
Tamil
அவகேடோ
அவகேடோவில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
தக்காளி
தக்காளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ரத்தக் குழாய்களைப் பாதுகாத்து, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
Image credits: Getty
Tamil
வால்நட்
வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. மெக்னீசியம், காப்பர் போன்ற சத்துக்களும் இதில் இருக்கின்றன. எனவே, வால்நட் சாப்பிடுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
Image credits: Getty
Tamil
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் கோகோ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
கொழுப்பு நிறைந்த மீன்கள்
சால்மன், சூரை போன்ற நல்ல கொழுப்புள்ள மீன்களைச் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.