Tamil

மீனை விட அதிக புரோட்டீன் உள்ள சைவ உணவுகள்

அதிக புரோட்டீன் சத்து கொண்ட சில சைவ உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

Tamil

பருப்பு வகைகள்

100 கிராம் பருப்பில் சுமார் 9 கிராம் புரோட்டீன் இருக்கிறது.

Image credits: Getty
Tamil

சோயா பீன்ஸ்

100 கிராம் சோயா பீன்ஸில் 36 கிராம் புரோட்டீன் உள்ளது. இது ஒரு சிறந்த புரோட்டீன் ஆதாரம்.

Image credits: Getty
Tamil

வெள்ளை கொண்டைக்கடலை

100 கிராம் வெள்ளை கொண்டைக்கடலையில் 19 கிராம் புரோட்டீன் இருக்கிறது.

Image credits: Getty
Tamil

வேர்க்கடலை

100 கிராம் வேர்க்கடலையில் 25 கிராம் புரோட்டீன் உள்ளது. அதனால், இதையும் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

Image credits: Getty
Tamil

முட்டை

100 கிராம் முட்டையில் 13 கிராம் புரோட்டீன் உள்ளது. மேலும், இதில் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது.

Image credits: Getty
Tamil

பாதாம்

100 கிராம் பாதாமில் 21 கிராம் புரோட்டீன் சத்து அடங்கியுள்ளது.

Image credits: Getty
Tamil

பூசணி விதைகள்

100 கிராம் பூசணி விதைகளில் 19 கிராம் புரோட்டீன் உள்ளது.

Image credits: Getty
Tamil

பனீர்

100 கிராம் பனீரில் இருந்து 18 கிராம் புரோட்டீன் நமக்குக் கிடைக்கிறது.

Image credits: Freepik

டெய்லி காபி குடிப்பவரா நீங்க? இந்த 4 விஷயத்த கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க

தினமும் 2 முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் 7 நன்மைகள்!

பெண்கள் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள்!

Coconut Water : இளநீர் குடிப்பதால் இந்த 11 நன்மைகள் கிடைக்குமாம்! தெரியுமா?