Tamil

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்

ஆரஞ்சு பழத்தில் ஏகப்பட்ட ஹெல்த் பெனிஃபிட்ஸ் இருக்கு. இதை தினமும் சாப்பிட்டுப் பாருங்க. இந்த நன்மைகள் எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.

Tamil

உடல் எடையை குறைக்க உதவும்

ஆரஞ்சில் கொழுப்பு ரொம்ப கம்மி. ஆனால், இதில் நார்ச்சத்து, நீர்ச்சத்து எல்லாம் அதிகமாக இருக்கு. இதனால் பசியைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுக்குள்ள வைக்க இது உதவுகிறது.

Image credits: Getty
Tamil

பளபளப்பான சருமம் வேண்டுமா?

கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி ரொம்ப முக்கியம். இது ஆரஞ்சு பழத்தில் தாராளமா இருக்கு. தினமும் ஆரஞ்சு சாப்பிட்டால், உங்க சருமம் பளபளப்பா மாறும்.

Image credits: Getty
Tamil

நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆரஞ்சு!

ஆரஞ்சில் வைட்டமின் சி அதிகமாக இருக்கு. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு முக்கியமான சத்து. தினமும் ஆரஞ்சு சாப்பிடுறதை ஒரு பழக்கமாக்கிக்கோங்க.

Image credits: Getty
Tamil

இதயத்தை பத்திரமா பாத்துக்கும்!

ஆரஞ்சில் பொட்டாசியம், நார்ச்சத்து, ஃபிளாவனாய்டுகள் (flavonoids) நிறைய இருக்கு. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

இரும்புச்சத்தை ஈர்க்கும் சக்தி!

ஆரஞ்சில் இருக்கின்ற வைட்டமின் சி, உடம்பு இரும்புச்சத்தை உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. இது உங்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Image credits: gemini
Tamil

உடல் வறட்சியைத் தடுக்கும்

ஆரஞ்சில் நீர்ச்சத்து அதிகமா இருக்கு. இதை தினமும் சாப்பிட்டால் உடம்பில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாது. செரிமானம், ரத்த ஓட்டம், சிறுநீரக நன்றாக செயல்படும்.

Image credits: Getty
Tamil

கண் பார்வைக்கு ரொம்ப நல்லது

கிதினமும் ஆரஞ்சு சாப்பிடுறது உங்க பார்வைத்திறனை அதிகரிக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

Image credits: Getty

மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்தும் 7 எளிய இந்திய உணவுகள்

Thyroid Health: தைராய்டு ஆரோக்கியத்திற்கு இந்த 8 ஊட்டச்சத்துக்கள் ரொம்ப முக்கியம்!

Magnesium Rich Fruits: இதய ஆரோக்கியத்திற்கு உதவும் 7 மெக்னீசியம் நிறைந்த பழங்கள் லிஸ்ட்

Dark Chocolate: சொன்னா நம்பமாட்டீங்க.! டார்க் சாக்லேட் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?