Tamil

தைராய்டு ஆரோக்கியம்

தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த நம்ம உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Tamil

செலினியம்

தைராய்டு சுரப்பியை பாதுகாக்கவும், தைராய்டு ஹார்மோன்களை உடல் பயன்படுத்தக்கூடிய வடிவத்துக்கு மாற்றவும் செலினியம் ரொம்ப அவசியம்.

Image credits: Getty
Tamil

அயோடின்

தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய அயோடின் ரொம்ப முக்கியமான ஒரு சத்து. இதோட குறைபாடு ஹைப்போதைராய்டிசத்துக்கு வழிவகுக்கும்.

Image credits: Getty
Tamil

துத்தநாகம் (Zinc)

தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் துத்தநாகம்  உதவுகிறது.

Image credits: Getty
Tamil

வைட்டமின் டி

தைராய்டு சுரப்பி சரியாக செயல்படவும், நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கவும் வைட்டமின் டி அவசியம்.

Image credits: Getty
Tamil

இரும்புச்சத்து (Iron)

உடலில் உள்ள செல்கள், தைராய்டு ஹார்மோன்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள இரும்புச்சத்து தேவைப்படுகிறது.

Image credits: Getty
Tamil

வைட்டமின் ஏ

தைராய்டு ஹார்மோன்களோட மெட்டபாலிசம் சீராக நடக்க வைட்டமின் ஏ உதவுது.

Image credits: Getty
Tamil

மெக்னீசியம்

செயல்படாத தைராய்டு ஹார்மோனான T4-ஐ, உடலுக்குத் தேவையான T3 என்ற செயல்மிகு ஹார்மோனாக மாற்ற மெக்னீசியம் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

பி வைட்டமின்கள்

உடலில் ஆற்றல் உற்பத்தி மற்றும் மெட்டபாலிசத்தை ஆதரிக்க பி வைட்டமின்கள் உதவுகிறது.

Image credits: Getty

Magnesium Rich Fruits: இதய ஆரோக்கியத்திற்கு உதவும் 7 மெக்னீசியம் நிறைந்த பழங்கள் லிஸ்ட்

Dark Chocolate: சொன்னா நம்பமாட்டீங்க.! டார்க் சாக்லேட் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?

Bitter Gourd: சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை! பாகற்காய் கொட்டி கிடக்கும் மருத்துவ குணங்கள்!

குழந்தைகளுக்கு பால் மற்றும் வாழைப்பழம் தருவதால் கிடைக்கும் 7 நன்மைகள்!