Broccoli சாப்பிடுவதால் கிடைக்கும் 7 சூப்பர் நன்மைகள்!
ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்த வெப் ஸ்டோரியில் விரிவாகப் பார்க்கலாம்.
health-food Jul 13 2026
Author: Ganesh A Image Credits:social media
Tamil
செரிமானத்தை எளிதாக்கும்
ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, கே, நார்ச்சத்து மற்றும் சல்ஃபோராபேன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றன.
Image credits: social media
Tamil
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
ப்ரோக்கோலி உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மேலும், வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியையும் இது ஆதரிக்கிறது.
Image credits: social media
Tamil
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ப்ரோக்கோலி கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) குறைக்க உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, ரத்தக் குழாய்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
Image credits: Getty
Tamil
எலும்புகளை வலுப்படுத்தும்
ப்ரோக்கோலியில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளை வலுவாக்க உதவுகின்றன.
Image credits: Getty
Tamil
குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்
இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, சீரான மலக்குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. மேலும், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் இது துணைபுரிகிறது.
Image credits: Social Media
Tamil
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்
ப்ரோக்கோலியில் காணப்படும் குளுக்கோசினோலேட்டுகள் (Glucosinolates), சில வகையான புற்றுநோய்கள் வராமல் பாதுகாக்க உதவுகின்றன.
Image credits: Getty
Tamil
சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்
ப்ரோக்கோலி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைத்து, வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், சருமத்தைப் பாதுகாக்கிறது.