Tamil

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒமேகா 3 உணவுகள்..

Tamil

ஃபிளாக்ஸ் விதைகள்

ஃபிளாக்ஸ் விதைகள், அதாவது ஆளி விதைகளில், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது. இதை தினமும் சாப்பிடுவது மூளையின் செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவும்.

Image credits: Getty
Tamil

சியா விதைகள்

சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இதை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.

Image credits: Asianet News
Tamil

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், ஜிங்க் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இது மூளையின் செயல்பாடுகளை ஆதரிக்கிறது.

Image credits: Getty
Tamil

வால்நட்ஸ்

வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது. இது நினைவாற்றலை அதிகரிக்கவும், கவனத்தைக் குவிக்கவும் உதவும்.

Image credits: Getty
Tamil

சோயாபீன்ஸ்

சோயாபீன்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இது மூளைக்கும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்ல பலனைத் தரும்.

Image credits: Getty
Tamil

கீரை வகைகள்

பசலைக் கீரை, கேல் போன்ற கீரை வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது. இது மூளையின் செயல்பாட்டை ஆதரிக்கிறது.

Image credits: Getty

Kids Growth: குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் 6 சூப்பர் ஃபுட்ஸ்!

Curd Benefits: தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 அற்புத நன்மைகள்!

Orange Benefits: தினமும் ஆரஞ்சு சாப்பிட்டால் போதும்.. அப்புறம் உடம்பில் என்னென்ன மாற்றம் நடக்கிறது பாருங்கள்

மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்தும் 7 எளிய இந்திய உணவுகள்