மீன் சாப்பிடுவது தினமும் ஏராளமான நன்மைகளை அள்ளித்தரும். ஆனால் மீன் சாப்பிடும்போது சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து தான். அவை என்னென்ன? என்று பார்ப்போம்.
health-food Sep 03 2026
Author: Rayar A Image Credits:Getty
Tamil
கீரை வகைகள்
நிபுணர்களின் கருத்துப்படி, மீனுடன் பாலக்கீரை போன்ற கீரை வகைகளை சேர்த்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும். வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
Image credits: Getty
Tamil
இனிப்புகள்
மீன் சாப்பிட்ட உடனேயே இனிப்புகளை சாப்பிட்டால், உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடல் எடை கூடுவதற்கும் வாய்ப்புள்ளது.
Image credits: Freepik
Tamil
நார்ச்சத்து உணவுகள்
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளுடன் மீனை சேர்த்து சாப்பிட்டால், அது செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும். அஜீரணம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
Image credits: social media
Tamil
பால் பொருட்கள்
மீன் மற்றும் பால் பொருட்களை ஒன்றாக சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படலாம். இது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
எலுமிச்சை
நிபுணர்களின் கருத்துப்படி, மீனுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து சாப்பிடுவது ஃபுட் பாய்சன் ஆகும் வாய்ப்பை அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
குளிர்பானங்கள்
குளிர்பானங்களில் உள்ள சர்க்கரை, மீனில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதை தடுக்கும்.
Image credits: Social Media
Tamil
ஆல்கஹால்
ஆல்கஹால் அருந்தும்போது மீன் சாப்பிட்டால், கல்லீரலில் அழுத்தம் அதிகரிக்கும். மாரடைப்பு அபாயமும் கூடும் என சில ஆய்வுகள் கூறுகின்றன.