மதிய நேரத்தில் சாப்பிடக் கூடாத சில உணவுகளைப் பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
health-food Sep 05 2026
Author: Ganesh A Image Credits:Getty
Tamil
சாலட் / சூப்
நிறைய பேர் மதிய உணவுக்கு சாலட் அல்லது சூப் சாப்பிட விரும்புவார்கள். ஆனால், குறைவான கலோரி கொண்ட இந்த உணவுகள், கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் பசியை உண்டாக்கிவிடும்.
Image credits: social media
Tamil
பழைய பிரியாணி
முதல் நாள் வைத்த பிரியாணியை சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். ஆனால், காரசாரமான பழைய பிரியாணி வயிற்றுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும்.
Image credits: Asianet News
Tamil
ஸ்மூத்தி, ஜூஸ், ஷேக்
இந்த பானங்கள் உங்கள் வயிற்றை சீக்கிரமாக நிரப்பிவிடும். ஆனால், மதிய உணவுக்கு உடம்புக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இதிலிருந்து கிடைக்காது.
Image credits: Getty
Tamil
சாண்ட்விச்
மதிய உணவுக்கு சாண்ட்விச் அல்லது மற்ற பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
Image credits: Getty
Tamil
எண்ணெயில் வறுத்த உணவுகள்
மதிய நேரத்தில் நன்றாகப் பசிக்கும் என்பதால், பலர் அதிகமாக சாப்பிட விரும்புவார்கள். எண்ணெயில் வறுத்த உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள்.
Image credits: Getty
Tamil
பழங்கள்
சாப்பாட்டுக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ பழங்களை சாப்பிடக் கூடாது. இது செரிமானப் பிரச்சனைகளை உண்டாக்கும்.
Image credits: Getty
Tamil
பாஸ்தா / பிட்சா
பிட்சாவின் ஒரு சிறிய துண்டு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த மாதிரி தோன்றும். ஆனால், உடம்புக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இதிலிருந்து கிடைக்காது.
Image credits: Social media
Tamil
தவிர்க்க வேண்டாம்
எல்லா நாளும் மதிய வேளையில் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள். அதை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்.