நிச்சயமாக இல்லை! ஆரோக்கியமான உணவுகளில் பாலும் ஒரு சிறந்த தேர்வு. இதில் கால்சியம் சத்து அதிகளவில் இருப்பதுடன், உடலுக்குத் தேவையான பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
ஃபேட்டி லிவர், கல்லீரல் வீக்கம், சிறுநீரகப் பிரச்சனைகள் இருந்தால் பாலைத் தவிர்க்கவும். மேலும், பிசிஓஎஸ், செரிமான கோளாறுகள் உள்ளவர்களும் பால் சாப்பிட வேண்டாம்.
அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறைவு. எனவே, அதிக சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்புள்ள பாலை ஆரோக்கியமான உணவு என்று எண்ணிட வேண்டாம்.