1 கிலோ சிக்கனுக்கு எவ்வளவு இஞ்சி, பூண்டு சேர்க்கணும்?
வீட்டில் நாம் செய்யும் சிக்கன் சில சமயங்களில் எதிர்பார்த்த சுவையைக் கொடுக்காமல் போகலாம். எனவே, ஒரு கிலோ கோழிக் இறைச்சிக்கு எவ்வளவு இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்க்க வேண்டும்?
உண்மையிலேயே, இறைச்சி சமைக்கும்போது இஞ்சி, பூண்டு சரியான அளவில் சேர்ப்பது அவசியம். மட்டன் சமைக்கத் தேவைப்படும் இஞ்சி, பூண்டின் அளவு வேறு, சிக்கனுக்குத் தேவைப்படும் அளவு வேறு.
Image credits: chatgpt
Tamil
சரியான அளவு என்ன?
அப்போ, 1 கிலோ சிக்கன் சமைக்க எத்தனை கிராம் இஞ்சி, எத்தனை கிராம் பூண்டு தேவைன்னு இன்னைக்குத் தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Image credits: chatgpt
Tamil
சமையல் டிப்ஸ்
அதுக்கு முன்னாடி சில டிப்ஸ். இறைச்சியை எப்போதும் மூடி போட்டு சமைக்கணும். அப்போதான் அதோட சத்துக்கள் அப்படியே இருக்கும்.
Image credits: chatgpt.com
Tamil
கொழுப்பைத் தவிர்க்க ஒரு வழி
உடல் எடையைக் குறைக்கிறவங்க, கொழுப்பைத் தவிர்க்க நினைச்சா, சிக்கன் தோலை நீக்கிட்டு சமைங்க. ஏன்னா, சிக்கனோட தோல்லதான் அதிக கொழுப்பு இருக்கு.