Tamil

திராட்சை :

திராட்சையில் புருக்டோஸ் சர்க்கரை அதிகம் உள்ளது. இது உடலில் யூரிக் அமில உற்பத்தியைத் தூண்டி, மூட்டு வலியை அதிகப்படுத்தலாம்.

Tamil

ஆப்பிள் :

ஆப்பிளில் புருக்டோஸ் அதிகம் என்பதால், யூரிக் அமிலப் பிரச்சனை உள்ளவர்கள் ஆரோக்கியம் கருதி ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Image credits: Getty
Tamil

வாழைப்பழம் :

வாழைப்பழத்தில் பொட்டாசியம் இருந்தாலும், புருக்டோஸும் அதிகம் உள்ளது. அளவுக்கு அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுவது யூரிக் அமில நோயாளிகளுக்குச் சில நேரங்களில் பாதிப்பைத் தரும்.

Image credits: Getty
Tamil

பேரீச்சம்பழம் :

உலர்ந்த பழங்களில் ஒன்றான பேரீச்சம்பழத்தில் சர்க்கரையின் செறிவு மிக அதிகம். இது ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை உடனடியாக உயர்த்தும் வாய்ப்பு உள்ளது.

Image credits: Getty
Tamil

சப்போட்டா :

அதிக இனிப்புச் சுவை கொண்ட சப்போட்டா பழம், பியூரின் வளர்சிதை மாற்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி யூரிக் அமிலப் பிரச்சனையைத் தீவிரமாக்கும்.

Image credits: Getty
Tamil

பலாப்பழம் :

பலாப்பழத்தில் உள்ள அதிகப்படியான இனிப்புச் சத்து, உடலில் யூரிக் அமிலம் பிரித்தெடுக்கப்படுவதைத் தடுத்து, மூட்டுகளில் வலியை உண்டாக்கும்.

Image credits: Getty
Tamil

பிளம்ஸ் :

இவற்றிலும் புருக்டோஸ் அளவு கணிசமாக இருப்பதால், பிளம்ஸ் பழங்களைக் குறைவாக எடுத்துக் கொள்வது அல்லது தவிர்ப்பது நல்லது.

Image credits: Getty

Periods Diet: பீரியட்ஸ் டைம் இந்த பழங்களை சாப்பிடாதீங்க! ஏன் தெரியுமா?

ஆரோக்கியத்தின் ரகசியம்; தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிசயம்!

Protein Foods: புரோட்டீன் ரிச் உணவுகள்! சைவ பிரியர்களுக்கான லிஸ்ட்!

Weight Loss Foods: உடல் எடையை குறைக்க உதவும் 6 உணவுகள்.!