ஷாம்பு வாங்கும்முன் லேபிளைப் படித்து, அதில் உள்ள பொருட்கள் உங்கள் முடி மற்றும் உச்சந்தலைக்கு ஏற்றதா எனப் புரிந்து கொள்ளுங்கள்.
தினசரி தலைமுடி பராமரிப்புக்கு, இயற்கையான மற்றும் pH சமநிலை கொண்ட மென்மையான ஷாம்பு தான் சிறந்தது. இது முடியை சேதப்படுத்தாது.
இயற்கையான ஷாம்புக்களைத் தேர்ந்தெடுங்கள். சென்சிடிவ் உச்சந்தலை எனில், SLS மற்றும் SLES இல்லாத ஷாம்புக்களைப் பயன்படுத்துங்கள்.
மென்மையான, ஈரப்பதம் தரும் ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்துங்கள். வறண்ட முடி உடைவதைத் தவிர்க்க, எண்ணெய் தேய்ப்பதையும் வழக்கமாக்குங்கள்.
முடியை அடிக்கடி அலச வேண்டாம்; இது இயற்கையான எண்ணெய்ப் பசையை நீக்கி, வறட்சி மற்றும் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.
Anti-Aging Foods : 40 வயதிலும் 25 போல இளமையாக இருக்க என்ன சாப்பிடனும்?
பளபளப்பான முடி வேண்டுமா? தேங்காய்ப் பாலை இப்படி பயன்படுத்துங்க போதும்!
K-Beauty மேக்கப் போடும் முன்: சருமத்தைப் பளபளப்பாக்க 8 பொருட்கள்!
Kiwi Benefits: தினமும் கிவி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள்!