cinema

விஷால் புகை - மதுவை விட்டது எப்படி?

Image credits: Instagram

விஷால் உடல்நிலை:

கடந்த சில நாட்களாக விஷாலின் உடல்நிலை குறித்து அதிக அளவில் விவாதம் நடந்து வருகிறது. அவரது தற்போதைய நிலையைப் பார்த்த ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
 

Image credits: Instagram

மதகஜராஜா:

பொங்கலுக்கு வெளியாக உள்ள, மதகஜராஜா பட விளம்பர நிகழ்வில் கலந்து கொண்ட விஷால் பேசும்போது கைகள் நடுக்கத்துடன், மிகவும் மெலிந்து காணப்பட்டார். 
 

Image credits: Instagram

அச்சமும் தேவையில்லை:

விஷாலின் உடல்நிலை குறித்து எந்தவித அச்சமும் தேவையில்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார். அவர் வைரஸ் காய்ச்சலால் இப்படி இருக்கிறார் என்று விஷால் தரப்பில் இருந்து அறிக்கையும் வெளியானது.
 

Image credits: Instagram

பழைய வீடியோ:

இதற்கிடையில், விஷாலின் பழைய வீடியோக்கள் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விஷால் மது மற்றும் புகை பழக்கத்தை விட்டது எப்படி என தெரிவித்துள்ளார்.
 

Image credits: Instagram

சிகரெட்:

நான் அதிகமாக சிகரெட் பிடிப்பேன், 1 நாளைக்கு 20 சிகரெட்டுகள் பிடிப்பேன். ஆனால் அதன் மீது வெறுப்பு ஏற்பட்டதும்... ஒரே நாளில் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்றும் தெரிவித்தார். 
 

Image credits: instagram

மது:

மது அருந்தும் பழக்கத்தையும் அப்படியே விட்டுவிட்டேன் என்றார். பலர் கெட்ட பழக்கத்தையும் மெதுவாகக் குறைக்க வேண்டும் என கூறுவார்கள். 
 

Image credits: Instagram

ஆச்சர்யப்படுத்தியுள்ளார்:

ஆனால் விஷால் ஒரே நாளில் முடிவு செய்து, புகை மற்றும் மது பழக்கத்தை விட்டதாக கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

Image credits: Instagram

ஷங்கர் முதல் ராம்சரண் வரை; கேம் சேஞ்சர் பட பிரபலங்களின் சம்பள விவரம்

50 வயதுக்கு மேல் அப்பாவான 7 பிரபலங்கள்!

பொங்கல் ரிலீஸ் படங்களின் கதைக்களம் ஒரு பார்வை!

பொங்கல் கலெக்ஷன்; நயன்தாராவை ஜொலிக்க வைக்கும் 8 லோ பட்ஜெட் புடவைகள்!