cinema

பொங்கல் ரிலீஸ் படங்களின் கதைக்களம் ஒரு பார்வை!

Image credits: Twiter

மத கஜ ராஜா

தனது நண்பனின் வாழ்க்கையைக் கெடுத்த ஒரு நேர்மையில்லாத வியாபாரியை பழிவாங்கும் நாயகனின் கதை தான் 'மதகஜராஜா'

Image credits: our own

கேம் சேஞ்ஜர்

ஊழலில்லா நாடு என்று தன் அப்பா கண்ட கனவினை நனவாக்க, ஐபிஎஸ் அதிகாரியான மகன் ராம்சரண் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை எப்படி களையெடுக்கிறார் என்பது தான் கேம் சேஞ்ஜர் கதை.

Image credits: Social Media

வணங்கான்

தன்னைச் சுற்றி இருக்கும் அப்பாவி உயிர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பார்த்து நாயகன் கொந்தளிக்கிறான். அதை எதிர்க்க முடிவெடுக்கும்போது என்ன ஆனது என்பது தான் 'வணங்கான்' கதை.

Image credits: our own

நேசிப்பாயா

தீவிரமாகக் காதலித்து வரும் தியாவும் அர்ஜுனும் பிரிகின்றனர். தியா வெளிநாட்டில் சிக்கிக் கொள்ள, அவரை மீட்க செல்லும் அர்ஜுனின் போராட்டம் தான் நேசிப்பாயா.

Image credits: our own

மெட்ராஸ்காரன்

விடிந்தால் திருமணம் என்ற சூழலில் முந்தைய நாள் இரவு நடக்கும் ஒரு பிரச்சினை ஹீரோவின் வாழ்க்கையை திருப்பி போடுகிறது. அந்தப் பிரச்சினையிலிருந்து அவர் மீண்டாரா என்பதே மெட்ராஸ்காரன் கதை.

Image credits: our own

காதலிக்க நேரமில்லை

காதல், திருமணம், குழந்தைகள், குடும்பம் என்கிற வாழ்க்கை அமைப்பு இன்னும் இருக்கிறதா என்பதை ஆராயும் படம் தான் காதலிக்க நேரமில்லை.

Image credits: our own

தருணம்

CRPF அதிகாரி அர்ஜுனும், இளம் தொழிலதிபரான மீராவும் எதிர்பாராத விதமாக சந்திக்கின்றனர். அவர்களுக்குள் காதல் ஏற்படுகிறது. அதன்பின் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தான் தருணம் படக்கதை.

Image credits: our own

பொங்கல் கலெக்ஷன்; நயன்தாராவை ஜொலிக்க வைக்கும் 8 லோ பட்ஜெட் புடவைகள்!

கங்குவா மட்டுமில்ல ஆஸ்கர் நாமினேஷனில் இத்தனை இந்திய படங்களா?

மகாராஜா உள்பட சீனாவில் வசூல் மழை பொழிந்த டாப் 10 இந்திய திரைப்படங்கள்

52 வயதில் யங் லுக்; ரவீனா டாண்டனின் ஃபிட்னஸ் சீக்ரெட்!