cinema

பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் 2 படங்கள் ரிலீஸ்?

Image credits: our own

விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் விடாமுயற்சி

Image credits: Google

ரீமேக்

பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் ஆக விடாமுயற்சி உருவாகி உள்ளது.

Image credits: x

திரிஷா

விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

Image credits: our own

பொங்கல் ரிலீஸ்

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Image credits: x

குட் பேட் அக்லி

அஜித் கைவசம் உள்ள மற்றொரு படம் குட் பேட் அக்லி.

Image credits: Google

ஆதிக் இயக்கத்தில் அஜித்

குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.

Image credits: our own

பொங்கல் ரிலீஸ்

ஷூட்டிங் தொடங்கும் முன்னரே குட் பேட் அக்லி பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

Image credits: our own

பொங்கலுக்கு 2 அஜித் படங்கள்?

விடாமுயற்சி, குட் பேட் அக்லி 2 படங்களின் ரிலீஸ் தேதியையும் படக்குழு இதுவரை மாற்றாததால், ஒருவேளை பொங்கலுக்கு 2 அஜித் படங்கள் ரிலீசாகப்போகிறதா என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Image credits: our own

நயன்தாரா உட்பட 'புஷ்பா 2' ஸ்ரீவள்ளி வேடத்தை நிராகரித்த 6 நடிகைகள்!

நடிகை ஜெனிலியா - ரித்தேஷ் கியூட் காதல் கதை!

நடிகர் சூர்யா தன் கெரியரில் தவறவிட்ட 10 திரைப்படங்கள்!

தியேட்டரில் டிசாஸ்டர்; ஓடிடியில் பிளாக்பஸ்டர்! கங்குவா புது சாதனை