cinema
நடிகை வரலட்சுமி சரத்குமார் பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார்.
நாயகியாக மட்டுமல்ல.. வில்லி கதாபாத்திரங்களிலும் அவர் மிளிர்ந்தார்.
ரொம்ப குண்டாக இருந்த வரலட்சுமி சமீப காலத்தில் நிறைய எடையைக் குறைத்துள்ளார்.
தன் அனுபவத்தில் எடை குறைக்க என்ன செய்யலாம் என்றும் வரலட்சுமி சில டிப்ஸ் வழங்கியுள்ளார்.
எடை இழக்க 4 விஷயங்களைப் பின்பற்றினாராம். முதலில் தீவிரமாக உடற்பயிற்சி செய்கிறாராம்.
சொந்த வேலைகளை நாமே செய்வது நல்ல உடற்பயிற்சியா இருக்கும் என்கிறார்.
தினமும் உடற்பயிற்சியுடன் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை முக்கியம் என்றும் சொல்கிறார்.
தியானமும் யோகாவும் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த இரண்டையும் வரலட்சுமி பின்பற்றுகிறார்.
ஆரோக்கியமான உணவு முறையும் எடையைக் குறைக்க உதவுகிறது என்கிறார்.
அதிஷ்டம் இல்லாதவள்; வலிகளை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!
நடிகை வரலட்சுமி சரத்குமார், சுமார் 30 கிலோ வரை உடல் எடையை குறைந்துள்ள
5 பாட்டு 92 கோடி! இந்தியாவில் அதிக செலவில் உருவான ஒரே பாடல் இது தான்!
2024-ல் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூல் அள்ளிய திரையுலகங்கள் ஒரு பார்வை