cinema
பாலிவுட் திரையுலகம் 2024-ல் 10 ஆயிரம் கோடி வசூல் ஈட்டி உள்ளதாக ஃபிலிமி போகஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு திரையுலகம் 2024-ல் 8 ஆயிரம் கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது.
ரூ.7 ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் உடன் கோலிவுட் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
மலையாள திரையுலகம் 6 ஆயிரம் கோடி வசூல் உடன் 4-ம் இடத்தை பிடித்திருக்கிறது.
ரூ.5 ஆயிரம் கோடி வசூல் உடன் கன்னட திரையுலகம் 5ம் இடத்தில் உள்ளது.
300 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் உடன் பஞ்சாபி திரையுலகம் 6-ம் இடத்தில் உள்ளது.
185 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் உடன் மராத்தி திரையுலகம் 7ம் இடத்தை பிடித்திருக்கிறது.
குஜராத்தி திரையுலகம் இந்த பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது. அங்கு இந்த ஆண்டு 70 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் கிடைத்துள்ளது.
ரூ.55 கோடி வசூல் உடன் பெங்காலி திரையுலகம் 9ம் இடம் பிடித்திருக்கிறது.
ரூ.1000 கோடி வசூல் மன்னனின் சாதனையை முறியடித்த ராம் சரண்!
2024-ல் யூடியூபில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ் பாடல்கள்
பிக் பாஸ் சீசன் 8-ல் டாப் 10க்குள் நுழைந்த போட்டியாளர்கள் யார்; யார்?
ரம்யமான தோற்றத்தில் மனம் பறிக்கும் ரம்யா பாண்டியன்!