cinema

பிக் பாஸ் சீசன் 8-ல் டாப் 10க்குள் நுழைந்த போட்டியாளர்கள் யார்; யார்?

Image credits: Google

முத்துக்குமரன்

பிக் பாஸ் சீசன் 8-ல் டாப் 10க்குள் முத்துக்குமரனும் எண்ட்ரி ஆகி உள்ளார்.

Image credits: our own

ஜாக்குலின்

விஜய் டிவி தொகுப்பாளினியும் நடிகையுமான ஜாக்குலினும் டாப் 10க்குள் நுழைந்துள்ளார்.

Image credits: our own

பவித்ரா ஜனனி

ஈரமான ரோஜாவே சீரியல் நாயகி பவித்ராவும் டாப் 10ல் உள்ளார்.

Image credits: our own

அருண் பிரசாத்

பாரதி கண்ணம்மா சீரியல் நாயகன் அருண் பிரசாத் டாப் 10 போட்டியாளராக உள்ளார்.

Image credits: our own

தீபக்

பிரபல தொகுப்பாளரான தீபக்கும் டாப் 10க்குள் எண்ட்ரி ஆகி உள்ளார்.

Image credits: our own

செளந்தர்யா

சினிமா நடிகை செளந்தர்யா டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார்.

Image credits: our own

விஜே விஷால்

பாக்கியலட்சுமி சீரியலில் எழிலாக நடித்த விஜே விஷால் டாப் 10 போட்டியாளராக தேர்வாகி உள்ளார்.

Image credits: our own

ரயான்

விஜய் டிவி தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து பிரபலமான ரயானும் டாப் 10ல் இடம்பெற்று உள்ளார்.

Image credits: our own

மஞ்சரி

தமிழ்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமான மஞ்சரி டாப் 10ல் உள்ளார்.

Image credits: our own

ராணவ்

கையில் அடிபட்டாலும் அசராமல் கேம் ஆடி வரும் ராணவ்வும் டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார்.

Image credits: our own

ரம்யமான தோற்றத்தில் மனம் பறிக்கும் ரம்யா பாண்டியன்!

பேரன் - பேத்தியோடு ராதிகா சரத்குமார் கொண்டாடிய கிருஸ்துமஸ்!

அரங்கத்தை தெறிக்க விட்ட தமன்னாவின் பர்ஃபாமென்ஸ்!

மாளிகை போல் இருக்கும் வருண் தவான் மும்பை வீடு; போட்டோஸ்!