cinema
அரண்மனை 4 படத்தில் இடம்பெற்ற அச்சச்சோ பாடம் 283 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
ராயன் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த வாட்டர் பாக்கெட் பாடல் 151 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
வேட்டையன் படத்திற்காக அனிருத் இசையமைத்த மனசிலாயோ பாடல் 133 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடல் 100 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
தங்கலான் படத்திற்காக ஜிவி பிரகாஷ் இசையமைத்த மினிக்கி மினிக்கி பாடல் 91 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த கோட் படத்தில் இடம்பெற்ற விசில் போடு பாடல் 77 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
கோட் படத்தில் இடம்பெற்ற மட்ட பாடல் 73 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
பிரதர் படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த மக்காமிஷி பாடல் 64 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
ராயன் படத்தில் இடம்பெற்ற அடங்காத அசுரன் பாடல் 56 மில்லியன் வியூஸ் அள்ளியுள்ளது.
அமரன் படத்திற்காக ஜிவி இசையமைத்த ஹே மின்னலே பாடல் 53 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.