Tamil

உதயநிதி ஸ்டாலினின் டாப் 5 படங்கள்!

Tamil

ஒரு கல் ஒரு கண்ணாடி

உதயநிதி ஸ்டாலின் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். காதல் மற்றும் நகைச்சுவைத் நிறைந்தது. இவருடன், நகைச்சுவை நடிகர், சந்தானம் நடித்துள்ளார். இந்த படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் உள்ளது.

Image credits: our own
Tamil

மனிதன்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் மனிதன் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்

Image credits: our own
Tamil

சைக்கோ

மிஷ்கின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் அற்புதமான நடிப்பை உதயநிதி ஸ்டாலின் வெளிப்படுத்தி இருப்பார். இந்த படம் நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.

Image credits: our own
Tamil

நெஞ்சுக்கு நீதி

சாதிய ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான இப்படம் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்னொரு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இந்த படம் சோனி லைவ் தளத்தில் பார்க்கலாம்.

Image credits: our own
Tamil

மாமன்னன்

அடக்குமுறைக்கு எதிராக மாமன்னன் திரைப்படம் பெரும் ஹூட் கொடுத்தது மட்டுமல்லாமல் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படத்தை நெட்பிளிக்ஸில் காணலாம். 

Image credits: our own

நயன் டூ சன்னி லியோன் வரை! இரட்டை குழந்தைகளுடன் வாழும் பிரபலங்கள்!

காதல் திருமணம் செய்த சீரியல் ஜோடிகள் இத்தனை பேரா? முழு லிஸ்ட் இதோ

இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்த சினிமா பிரபலங்கள் யார்... யார்?

காதலனுக்காக திருமணத்துக்கு முன் மதம் மாறுகிறாரா கீர்த்தி சுரேஷ்?