cinema
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் ரூ.294 கோடி வசூலித்தது.
ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரூ.223 கோடி வசூலித்தது.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 2 திரைப்படம் ரூ.214 கோடி வசூலித்தது.
பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படம் ரூ.191.50 கோடி வசூலை வாரிக்குவித்தது.
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் ரூ.186 கோடி வசூலித்தது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் ரூ.178.70 கோடி வசூலித்தது.
ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் ரூ.172 கோடி வசூலித்தது
யாஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் ரூ.165.50 கோடி வசூலித்து இருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ.148.50 கோடி வசூலித்தது.
பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளில் ரூ.140 கோடி வசூலித்தது.
புகைப்பழக்கம் - மதுவை நிறுத்தியது எப்படி? விஷால் கூறிய ஆச்சர்ய தகவல்!
ஷங்கர் முதல் ராம்சரண் வரை; கேம் சேஞ்சர் பட பிரபலங்களின் சம்பள விவரம்
50 வயதுக்கு மேல் அப்பாவான 7 பிரபலங்கள்!
பொங்கல் ரிலீஸ் படங்களின் கதைக்களம் ஒரு பார்வை!