cinema
நடிகை கேப்ரியல்லாவின் சுடிதார் கிளிக்ஸ் இதோ...
நடனத்தில் சிறந்து விளங்கிய கேபி சிறுவயதிலேயே விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமான கேபி தனுஷுடன் 3 படத்தில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானார் கேபி.
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பணப்பெட்டியோடு பாதியில் வெளியேறினார் கேபி.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சீரியலில் அறிமுகமான கேபி, விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்தார்
சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் நாயகியாக நடிக்கிறார் கேபி.
கேபி நடிக்கும் மருமகள் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் உள்ளது.
கேபி விதவிதமான சுடிதார் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகிறது.
நீல நிற உடையில் கண்ணை பறிக்கும் அழகில் சீரியல் நடிகை ஹீமா பிந்து!
கிரீன் டிரெஸில் கிளாமர் குயினாக கிக் ஏற்றும் சாக்ஷி அகர்வால்
ஆப்சென்ட் ஆன விஜய்... ரீயூனியனில் ஆஜரான ‘வாரிசு’ கேங்
அல்டரா மாடர்ன்... கருப்பு உடையில் ஹாட் தேவதையாக மாறிய ஹன்சிகா!