குடும்ப கதையம்சம் கொண்ட வாரிசு படத்தை வம்சி இயக்கி இருந்தார்.
Image credits: Instagram
விஜய் அப்பாவாக சரத்
வாரிசு படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையாக சரத்குமார் நடித்திருந்தார்.
Image credits: Instagram
தம்பியாக ஷியாம்
விஜய்யின் சகோதரர் கதாபாத்திரத்தில் ஷியாம் நடித்திருந்தார்.
Image credits: Instagram
பிளாக்பஸ்டர் ஹிட்
2023ம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளிவந்த வாரிசு, பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
Image credits: Instagram
300 கோடி வசூல்
திரையரங்கில் சக்கைப்போடு போட்ட வாரிசு படம் ரூ.310 கோடி வசூலித்தது.
Image credits: Instagram
ரீயூனியன்
வாரிசு ரிலீஸ் ஆகி ஓராண்டுக்கு மேல் ஆகும் நிலையில், அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு தன் வீட்டில் விருந்து வைத்துள்ளார் சரத்குமார். இதில் விஜய் பங்கேற்கவில்லை.