cinema
சாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ..
அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் மூலம் அறிமுகமானார் சாக்ஷி.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டார் சாக்ஷி.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கவின் மீது காதல் வயப்பட்டார் சாக்ஷி.
பா.இரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினி மருமகளாக நடித்தார் சாக்ஷி.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் குவிகிறது.
இன்ஸ்டாகிராமில் செம்ம ஆக்டிவாக இருக்கும் சாக்ஷிக்கு 21 லட்சம் பாலோவர்கள் உள்ளனர்.
ரசிகர்களை கவர இன்ஸ்டாவில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுகிறார் சாக்ஷி.
லேட்டஸ்டாக கிரீன் டிரெஸில் சாக்ஷி வெளியிட்ட போட்டோஸ் செம்ம வைரலாகிறது.
ஆப்சென்ட் ஆன விஜய்... ரீயூனியனில் ஆஜரான ‘வாரிசு’ கேங்
அல்டரா மாடர்ன்... கருப்பு உடையில் ஹாட் தேவதையாக மாறிய ஹன்சிகா!
யாரு நம்ம DDயா? கருப்பு உடையில் கவர்ச்சி விருந்து வைத்த திவ்யா!
'விண்ணைத்தாண்டி வருவாயா' ஜெசியாக மாறிய சீரியல் நடிகை கோமதி பிரியா!