cinema

தமிழ்நாட்டில் இந்த வாரம் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள்

Image credits: Google

1. சிங்கப்பெண்ணே

சிங்கப்பெண்ணே சீரியல் 10.60 டிஆர்பி புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

Image credits: Google

2. மூன்று முடிச்சு

2ம் இடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியலுக்கு 10.25 டிஆர்பி கிடைத்துள்ளது.

Image credits: Google

3. கயல்

3ம் இடம் பிடித்த கயல் சீரியல் 9.91 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது. 

Image credits: Google

4. மருமகள்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியலுக்கு 8.96 டிஆர்பி கிடைத்திருக்கிறது.

Image credits: Google

5. அன்னம்

அன்னம் சீரியல் 8.75 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

Image credits: Google

6. சிறகடிக்க ஆசை

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலுக்கு 8.56 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.

Image credits: Google

7. இராமாயணம்

இராமாயணம் சீரியலுக்கு 8.45 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.

Image credits: Google

8. எதிர்நீச்சல் தொடர்கிறது

8ம் இடத்தில் உள்ள எதிர்நீச்சல் சீரியல் 7.59 டிஆர்பி ரேட்டிங் பெற்றுள்ளது.

Image credits: Google

9. பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் 6.90 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

10. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

10ம் இடத்தை பிடித்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.81 புள்ளிகளை பெற்றுள்ளது.

Image credits: Google

மதகஜராஜா படத்துக்காக விஷால் வாங்கிய சம்பளம் - இவ்வளவு கம்மியா?

2025-ல் Netflix ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள 9 முக்கிய படங்கள்!

திரையில் ஜொலித்த கிரிக்கெட் வீரர்கள் யார்? யார்?

ஒரு ரீமேக் படங்களில் கூட நடிக்காத டாப் 8 மாஸ் நடிகர்கள் லிஸ்ட் இதோ