cinema

நெட்பிலிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்:

Image credits: Twitter

டிராகன்

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம், 2025-ல் வெளியாகிறது. இதில் கயடு லோகர் நாயகியாக நடித்துள்ளார்.

Image credits: Twitter

தக் லைப்:

மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்துள்ள இந்த திரைப்படம் இந்த ஆண்டு நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

Image credits: Twitter

ரெட்ரோ:

சூர்யா - பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த திரைப்படம், ஜூன் மாதம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும்.

Image credits: Twitter

விடாமுயற்சி:

அஜித் - திரிஷா கிருஷ்ணன் நடிப்பில் உருவாக்கியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் இந்த ஆண்டு நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் முக்கிய படம்.

Image credits: Twitter

குட் பேட் அக்லீ

அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லீ திரைப்படம், மே மாதத்தில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகலாம்.

Image credits: Twitter

பிரதீப் ரங்கநாதன் படம்:

பிரதீப் ரங்கநாதனின் பெயரிடப்படாத மற்றொரு திரைப்படமும் நெட்பிலிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

Image credits: Twitter

பெருசு:

வைபவ், சுனில், நிஹாரிக்கா நடித்துள்ள இந்த திரைப்படம் 2025-ல் ஓடிடியில் வெளியாக உள்ளது.

Image credits: Twitter

பைசன்:

துருவ் விக்ரம் - அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம், 2025-ல் நெட்பிலிக்சில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image credits: Twitter

காந்தா:

துல்கர் சல்மான், சமுத்திரகனி, பாக்யஸ்ரீ, ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Image credits: Twitter

திரையில் ஜொலித்த கிரிக்கெட் வீரர்கள் யார்? யார்?

ஒரு ரீமேக் படங்களில் கூட நடிக்காத டாப் 8 மாஸ் நடிகர்கள் லிஸ்ட் இதோ

2024-ல் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் சீரியல்கள்!

சோகம் குடிகொண்ட முகத்தோடு வாணி போஜன்!