cinema

ரீமேக் படங்களில் கூட நடிக்காத நடிகர்கள்

Image credits: Our own

1. மகேஷ் பாபு

49 வயதான மகேஷ் பாபு 'போக்கிரி', 'பாரத் அனே நேனு' போன்ற பிளாக்பஸ்டர் படங்களைச் செய்துள்ளார்.  ஆனால் 26 ஆண்டு கால திரைவாழ்வில் ஒரு ரீமேக்கில் கூட நடிக்கவில்லை.

Image credits: Social Media

2. ஜூனியர் என்.டி.ஆர்

'RRR' போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர், 24 ஆண்டுகளாக சினிமாவில் உள்ளார். ஆனால் இதுவரை எந்த ரீமேக்கிலும் நடிக்கவில்லை. '

Image credits: Social Media

3. அல்லு அர்ஜுன்

2024ல் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன்.. 24 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக நடித்து உள்ளார். ஆனால் ரீமேக் படமொன்றையும் செய்யவில்லை. 

Image credits: Social Media

4. விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா 14 ஆண்டுகளாக சினிமாவில் உள்ளார், 'அர்ஜுன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்' போன்ற ஹிட் படங்களைச் செய்துள்ளார். ஆனால் இதுவரை ரீமேக் படம் செய்யவில்லை. 

Image credits: Social Media

5. ரன்பீர் கபூர்

17 ஆண்டுகளாக சினிமாவில் உள்ள ரன்பீர் கபூர், 'சஞ்சு', 'அனிமல்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார், ஆனால் ரீமேக் செய்வதை விரும்புவதில்லை.

Image credits: Social Media

6. ரன்வீர் சிங்

14 ஆண்டுகளாக சினிமாவில் உள்ள ரன்வீர் சிங் இன்னும் எந்த ரீமேக்கிலும் நடிக்கவில்லை. ஆனால் தமிழ் படமான 'அந்நியன்' ரீமேக்கில் நடிக்கலாம் என பேச்சு உள்ளது.

Image credits: Social Media

7. சிவகார்த்திகேயன்

தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் 2012 முதல் சினிமாவில் உள்ளார். 'ரெமோ', 'பிரின்ஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் இன்னும் எந்த ரீமேக்கிலும் நடிக்கவில்லை.

Image credits: Social Media

8. துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் 14 ஆண்டுகளாக சினிமாவில் உள்ளார், 'அர்ஜுன் ரெட்டி', 'கீதா கோவிந்தம்' போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த ரீமேக்கிலும் நடிக்கவில்லை.

Image credits: Social Media

2024-ல் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் சீரியல்கள்!

சோகம் குடிகொண்ட முகத்தோடு வாணி போஜன்!

உலகளவில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 பான் இந்தியா மூவீஸ்

புகைப்பழக்கம் - மதுவை நிறுத்தியது எப்படி? விஷால் கூறிய ஆச்சர்ய தகவல்!