cinema

அல்லு அர்ஜுனின் ரூ.100 கோடி பங்களா:

பெட்டி வடிவம்:

நடிகர் அல்லு அர்ஜுன், சாதாரண கட்டமைப்பில் இந்த வீட்டை காட்டாமல் பெட்டி வடிவில் கட்டமைத்துள்ளார்.

கண்ணாடி அறைகள்:

புஷ்பா 2 நாயகன் அல்லு அர்ஜுன், இந்த வீடு முழுவதையும் ஒரு கிளாசிக் லுக் கொடுக்கும் கண்ணாடி அறைகள் அதிகம் உள்ளன.

பசுமை:

வீட்டில் வெளியே இயற்க்கை எழில் கொண்ட பசுமையான தோட்டம் மற்றும் வித்தியாசமான அலங்காரங்கள் இவரது வீட்டை மேலும் அழகாக்குகிறது.

சூரிய ஒளி:

வீட்டின் உள்ளே சூரிய வெளிச்சம் படும் படி வசதிகள் மற்றும் காற்றை சுத்தப்படுத்தும் செடிகளும் உள்ளன.

குழந்தைகள் விளையாட இடம்:

நகரங்களில் குழந்தைகள் ஓடி விளையாடும் அளவுக்கு வீடுகள் கட்டுவது கடினமாகி வரும் நிலையில், அல்லு அர்ஜுன் இதனை சாத்தியப்படுத்தியுள்ளார்.

நீச்சல் குளம்:

தன்னுடைய இந்த ரூ.100 கோடி வீட்டில் பறந்து விரிந்த நீச்சல் குளத்தை கட்டி, வீட்டின் அழகை மெருகேற்றியுள்ளார்.

ஹால்:

வீட்டில் ஹாலில் வருபவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அழகிய பெயிண்டிங்ஸ் இடம்பெற்றுள்ளது.

அல்லு அர்ஜுன் அக்கறை:

குழந்தைகளுக்காக தன்னுடைய வீட்டை பார்த்து பார்த்து இந்த வீட்டை அல்லு அர்ஜுன் கட்டி முடித்துள்ளார்.


 

மனைவிக்காக பயிற்சி மையம்:

வீட்டில் உள்ளேயே தன்னுடைய மனைவிக்கு ஜிம், யோகா உள்ளிட்ட சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.

24 மணி நேரத்தில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 டிரெய்லர்கள் இதோ

கோலிவுட்டில் நிரம்பி வழியும் பார்ட் 2 படங்கள்- அடேங்கப்பா இத்தனையா?

நயன்தாராவின் வசீகரிக்கும் 6 பிளவுஸ் டிசைன்கள்!!

நயன் முதல் எஸ்.கே வரை; சினிமாவுக்கு சின்னத்திரை தந்த சூப்பர்ஸ்டார்கள்!