cinema
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளில் பிசியாக உள்ளார் நெல்சன்.
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 திரைப்படம் டிசம்பர் 20ந் தேதி திரைக்கு வர உள்ளது.
கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நயன்தாரா நடிக்க உள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்க உள்ளார்.
கங்குவா படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும் அதன் 2ம் பாகம் நிச்சயம் உருவாகும் என ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
கூலி படத்தை முடித்ததும் கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் படத்தின் 2ம் பாகம் தயாராக உள்ளது.
சார்பட்டா பரம்பரை படத்தின் 2ம் பாகத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
நயன்தாராவின் வசீகரிக்கும் 6 பிளவுஸ் டிசைன்கள்!!
நயன் முதல் எஸ்.கே வரை; சினிமாவுக்கு சின்னத்திரை தந்த சூப்பர்ஸ்டார்கள்!
புஷ்பா 2வில் அல்லு அர்ஜுனுக்கு 300 கோடி சம்பளம்; அப்போ மற்றவர்களுக்கு?
2024ல் அதிக சம்பளம் வாங்கும் 6 இந்திய பிரபலங்கள்!