cinema
நடிகை நயன்தாரா சினிமாவுக்கு வரும் முன் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.
ஷாருக்கான் தனது சினிமா எண்ட்ரிக்கு முன் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பணியாற்றினார்
சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும் முன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தார்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது பிசியான நடிகையாக சினிமாவில் வலம் வருகிறார்.
ஆர்.மாதவன் சினிமாவில் நுழைவதற்கு முன்பு 'கர் ஜமை', 'சாயா' போன்ற நிகழ்ச்சிகளில் பணியாற்றினார்
கவின் சினிமாவுக்கு வரும் முன் விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்தார்.
இயக்குனர் நெல்சன் சினிமாவில் இயக்குனராகும் முன்னர் விஜய் டிவி நிகழ்ச்சிகளை டைரக்ட் செய்து வந்தார்.
சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டு வந்த வாணி போஜன் தற்போது சினிமா ஹீரோயினாக வலம் வருகிறார்.
புஷ்பா 2வில் அல்லு அர்ஜுனுக்கு 300 கோடி சம்பளம்; அப்போ மற்றவர்களுக்கு?
2024ல் அதிக சம்பளம் வாங்கும் 6 இந்திய பிரபலங்கள்!
மணமகளை அழகாக்கும் - நயன்தாராவின் டெம்பிள் டிசைன் நகைகள்!
அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை எதிர்கொண்ட டிவி நடிகைகள்!