cinema
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
கமல் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பாபநாசம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினிகாந்த் தான்.
கருணாநிதி முதல்வராக இருக்கும் போது படத்தில் கூட முதல்வனாக நடிக்க மாட்டேன் என மறுத்திருக்கிறார் ரஜினி.
அரசியல் கதையம்சம் கொண்ட படமாக இருந்ததால் இந்தியன் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார் ரஜினி.
அந்நியன் படத்திலும் ஷங்கரின் முதல் சாய்ஸாக இருந்தது ரஜினிகாந்த் தானாம்.
சாமி படத்தின் கதையையும் ரஜினிகாந்த் ரிஜெக்ட் பண்ணிவிட்டாராம்
அரசியல் கதையம்சம் கொண்ட படமாக இருந்ததால் சர்கார் படத்தை ரிஜெக்ட் பண்ணிவிட்டாராம் ரஜினி.
ஐஸ்வர்யா ராயின் பிரசவம் எப்படி நடந்தது? மாமனார் அமிதாப் கூறியது என்ன?
Kushboo: 54 வயதில் மகளுக்கு அக்கா போல் இருக்கும் குஷ்பூ!
திருமணத்திற்கு முன்பு வைத்த நிபந்தனை–பெண்கள் கட்டாயம் தெரிஞ்சுக்கணும்
Bigg Boss Tamil Season 8: டைட்டில் ஜெயிக்காமல் பிரபலமானவர்கள்!