cinema
மலையாள தயாரிப்பாளர் சுரேஷ் - நடிகை மேனகா தம்பதியின் மகள் தான் கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவில் பிசியான நடிகையாக கீர்த்தி வலம் வருகிறார்.
தெறி படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டிலும் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் போலா ஷங்கர் திரைப்படம் உருவாகி உள்ளது.
அஜித்தின் வேதாளம் பட ரீமேக் தான் இந்த போலா ஷங்கர்.
போலா ஷங்கர் திரைப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
போலா ஷங்கர் திரைப்படம் ஆகஸ்ட் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
போலா ஷங்கர் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
நடிகர் சிரஞ்சீவி, நடிகை கீர்த்தி சுரேஷ், தமன்னா, ஸ்ரீமுகி என போலா ஷங்கர் படக்குழுவினர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
சேலையில் செம்ம கிளாமராக வந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கவனம் ஈர்த்தார்.
டூர் போன இடத்தில் டூமச் கிளாமர்... வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ
மாளவிகா மோகனனின் கலக்கலான பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரல் போட்டோஸ்..!
முதுகு முழுசா தெரியும் ஜாக்கெட்! ரக்ஷிதாவின் வேற லெவல் போட்டோ ஷூட்!
கேரளத்து கிளாமர் குயின்... மாளவிகா மோகனன் பர்த்டே ஸ்பெஷல் கிளிக்ஸ்