cinema
ஜிடி நந்து இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடித்த கெட்டவன் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
வல்லவன் படத்தின் வெற்றிக்கு பின் சிம்பு இயக்குவதாக இருந்த வாலிபன் படம் அறிவிப்போடு நின்றுபோனது.
நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடித்த வேட்டை மன்னன் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த ஏசி திரைப்படம் ஷூட்டிங் தொடங்கும் முன் டிராப் ஆனது.
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்க இருந்த கான் திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த கொரோனா குமார் திரைப்படம் கைவிடப்பட்டது.
டிக்கெட் டூ பினாலே ஜெயித்த பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்
TRP-ல் கெத்து காட்டிய எதிர்நீச்சல் 2; இந்த வார டாப் 10 சீரியல் இதோ
81 வயதில் மகளுடன் சேர்ந்து நியூ இயர் பார்ட்டி செய்த விஜயகுமார்!
30 கிலோ எடையை குறைத்த வரலட்சுமி சரத்குமார்! எப்படி தெரியுமா?