cinema
பிக் பாஸ் சீசன் 1-ல் சினேகன் டிக்கெட் டூ பினாலேவில் வென்று பைனலுக்கு சென்றார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 2-வில் ஜனனி டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றார்.
பிக் பாஸ் சீசன் 3-ல் முகென் ராவ் டிக்கெட் டூ பினாலே மூலம் பைனலுக்கு சென்றது மட்டுமின்றி டைட்டிலையும் தட்டிதூக்கினார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் சோம் சேகர் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் ஜெயித்தார்.
பிக் பாஸ் சீசன் 5-ல் அமீர் டிக்கெட் டூ பினாலேவில் வென்று பைனலுக்குள் நுழைந்தார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6-ம் அமுதவாணன் டிக்கெட் டூ பினாலே வென்று பைனலுக்கு சென்றாலும் அவர் பணப்பெட்டியோடு வெளியேறினார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் விஷ்ணு விஜய் டிக்கெட் டூ பினாலேவில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வென்றுள்ள ரயான் முதல் ஆளாக பைனலுக்குள் சென்றிருக்கிறார்.