தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார்.
அஜித் கைவசம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் உள்ளன.
அஜித் நடிக்கும் இரண்டு படங்களிலும் அவருக்கு ஜோடியாக திரிஷா தான் நடிக்கிறார்.
நடிகர் அஜித் திடீரென உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறி உள்ளார்.
நடிகர் அஜித் கார் ரேஸில் பங்கேற்க உள்ளதால் அதற்காக உடல் எடையை குறைத்துள்ளார்.
ஐரோப்பாவில் நடைபெற உள்ள கார் ரேஸில் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறார் அஜித்.
நடிகர் அஜித் ஒரே மாதத்தில் 25 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார்.
தீவிர டயட் மூலம் தான் அஜித் ஒரே மாதத்தில் 25 கிலோ குறைத்துள்ளாராம்.
அஜித் உடல் எடையை குறைத்து ஸ்மார்ட் லுக்கிற்கு மாறி உள்ளதால் அவர் 50 வயதிலும் இளம் ஹீரோ போல் ஜொலிப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் 2 படங்கள் ரிலீஸ் ஆகிறதா?
நயன்தாரா உட்பட 'புஷ்பா 2' ஸ்ரீவள்ளி வேடத்தை நிராகரித்த 6 நடிகைகள்!
நடிகை ஜெனிலியா - ரித்தேஷ் கியூட் காதல் கதை!
நடிகர் சூர்யா தன் கெரியரில் தவறவிட்ட 10 திரைப்படங்கள்!