cinema
ஐஸ்வர்யா லெட்சுமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ...
விஷாலின் ஆக்ஷன் படம் மூலம் அறிமுகமானார் ஐஸ்வர்யா லெட்சுமி.
ஐஸ்வர்யா லெட்சுமிக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது பொன்னியின் செல்வன் படம்.
பொன்னியின் செல்வனில் பூங்குழலி கதாபாத்திரத்தைல் நடித்திருந்தார்.
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் ஐஸ்வர்யா லெட்சுமிக்கு பட வாய்ப்பு குவிகிறது.
விஷ்ணு விஷால் ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்த கட்டா குஸ்தி சூப்பர் ஹிட் ஆனது.
மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லெட்சுமி.
மாடர்ன் நைட்டி போன்ற உடையில் ஐஸ்வர்யா நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகிறது.
புதிய கெட்டப்புக்கு மாறிய சலூனில் இருந்தே வெளிய வந்த சமந்தா போட்டோஸ்!
படு கன்றாவியான Photoshoot - கொதிச்சுப்போய் ஜனனியை கழுவி ஊற்றும் Fans!
பாலிவுட் ஹீரோவோடு ரொமான்ஸ்.. ஐஸ் போல் Fansஐ உருகவைக்கும் சமந்தா!
வெள்ளாவி வச்சிதான் வெளுத்தாய்ங்களா? ரசிகர்களை கிரங்கடிக்கும் டாப்சி