cinema

தமிழில் அறிமுகம்

தமிழ் சினிமாவில் ஆடுகளம் படம் மூலமாக அறிமுகமான டாப்சி தற்போது பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார்

Image credits: Instagram

மாடலிங்

முதலில் மாடலிங் துறையில் கால் பதித்த டாப்சி பல முன்னணி நிறுவனங்களின் பொருட்களை விளம்பரப்படுத்தி உள்ளார்

Image credits: Instagram

முதல் திரைப்படம்

பின்னர் 2010ம் ஆண்டு முதல் முதலில் தெலுங்கு மொழியில் ஜூமாண்டி நாடம் என்ற படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்

Image credits: Instagram

பிங்க்

2016ம் ஆண்டு வெளியான Pink படத்தில் தனது முழு நடிப்பு திறனையும் வெளிப்படுத்திய டாப்சிக்கு அப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது

Image credits: Instagram

நூடுல்ஸ் மண்டை

இவரது கியூட்டான சுட்டை முடியால் மேகி என்ற பட்டப்பெயருடன் செல்லமாக அழைக்கப்பட்டார்

Image credits: Instagram

சொத்து மதிப்பு

பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்சியின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி என சொல்லப்படுகிறது

Image credits: Instagram

பிற தொழில்

நடிப்பை கடந்து The Wedding Factory என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி கொடுக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்

Image credits: Instagram

11 வருடம் டேட்டிங்

இவர் கடந்த மார்ச் 23ம் தேதி தனது நீண்டகால நண்பரும், பேட்மிண்டன் வீரருமான மதியாஸ் போயி என்பவரை திருமணம் செய்து கொண்டார்

Image credits: Instagram

புதிய படம்

இவரது அடுத்த படமான Phir Aayi Hasseen Dillruba வருகின்ற 9ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

Image credits: Instagram

தென்னிந்தியாவின் பாக்ஸ்ஆபிஸ் ஹீரோஸ்! இவர்கள் தான்!

அல்ட்ரா மாடர்ன் பேபியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா அறிவுமணி!

சினிமாவில் வெயிட்டு பார்ட்டி இவங்கதான்... டாப் 10 நடிகர்கள் லிஸ்ட் இதோ

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே! கேபியின் கார்ஜியஸ் கிளிக்ஸ்