cinema

பாலிவுட் ஹீரோவோடு ரொமான்ஸ்.. ஐஸ் போல் Fansஐ உருகவைக்கும் சமந்தா!

Image credits: Twitter

நடிகை சமந்தா

உடல்நலம் தேறி மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார் சமந்தா.

Image credits: Twitter

தயாரிப்பாளர் சமந்தா

இப்பொது ஒரு படத்தை தயாரித்து, நடித்து வருகின்றார் சமந்தா.

Image credits: Twitter

தொலைக்காட்சி தொடரில் சமந்தா

பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடிக்கிறார் சமந்தா.

Image credits: Twitter

அமெரிக்க நாடகம்

Citadel என்ற அமெரிக்க நாடகத்தை தழுவி எடுக்கப்படும் Honey Bunny.

Image credits: Twitter

திரில்லர் தொடரில் சமந்தா

Honey Bunny திரில்லர் நாடகமாக உருவாகவுள்ளது.

Image credits: Twitter

புது படங்களில் கமிட்டான சாம்.

தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றார் சமந்தா.

Image credits: Twitter

வெள்ளாவி வச்சிதான் வெளுத்தாய்ங்களா? ரசிகர்களை கிரங்கடிக்கும் டாப்சி

தென்னிந்தியாவின் பாக்ஸ்ஆபிஸ் ஹீரோஸ்! இவர்கள் தான்!

அல்ட்ரா மாடர்ன் பேபியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா அறிவுமணி!

சினிமாவில் வெயிட்டு பார்ட்டி இவங்கதான்... டாப் 10 நடிகர்கள் லிஸ்ட் இதோ