Tamil

அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்...

Tamil

மாவீரன் படத்தின் வெற்றியில் மிதந்து கொண்டிருக்கும் அதிதி ஷங்கர்.

Image credits: our own
Tamil

தற்போது போட்டோ ஷூட்டில் பிசியாகி உள்ளார்.

Image credits: our own
Tamil

நேற்று நீல நிற சல்வாரில் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார் அதிதி.

Image credits: our own
Tamil

இன்றோ... தூய வெள்ளை நிற மாடர்ன் உடையில் மனம் மயக்குகிறார்.

Image credits: our own
Tamil

அதிதி அழகு பொம்மை போல் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Image credits: our own
Tamil

வெள்ளை நிற பேன்ட்... கிராப் டாப் அணிந்து மேலே ஓவர் கோட் அணிந்துள்ளார்.

Image credits: our own
Tamil

ஃப்ரீ ஹாரில், உடைக்கு ஏற்றாப்போல் நகைகள் அணிந்துள்ளது செம்ம அழகு.

aditi shankar

Image credits: our own
Tamil

இந்த போட்டோஸ் தாறுமாறாக லைக்குகளை குவித்து வருகிறது.

Image credits: our own

வெறித்தனமான ஸ்டைலிஷ் உடையில்... தமன்னாவின் ஹாட் போட்டோ ஷூட்!

பிகினி பேபியாக மாறிய நடிகை அனிகாவின் ரெட் ஹாட் போட்டோஸ் இதோ

டீப் நெக்... ஓவர் டைட் உடையில் மும்பையை சுற்றிவரும் சமந்தா!

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பாதுகாவலர்கள்