cinema
மாடலாக இருந்து நடிகையாக சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் அனிகா விக்ரமன்.
எங்க பாட்டன் சொத்து என்கிற தமிழ் படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.
இக், விஷமக்காரன் போன்ற படங்களில் நடித்துள்ள அனிகா விக்ரமனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
அனிகா விக்ரமன் நடிப்பில் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்கிற பப்ஜி திரைப்படம் உருவாகி உள்ளது.
நடிகை அனிகாவை அண்மையில் அவரது காதல் அடித்து காயப்படுத்தியதை புகைப்படம் எடுத்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்
காதலன் காயப்படுத்தியதால் முகமெல்லாம் வீங்கி இருந்த நிலையில், சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டார் அனிகா.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிகா, தற்போது தான் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
வியாட்நாமிற்கு சுற்றுலா சென்றபோது அங்கு சிகப்பு நிற பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார் அனிகா விக்ரமன்.
டீப் நெக்... ஓவர் டைட் உடையில் மும்பையை சுற்றிவரும் சமந்தா!
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பாதுகாவலர்கள்
இஞ்சி இடுப்பழகியாக மாறிய பிக்பாஸ் ஷெரின்- கிக்கான கிளாமர் கிளிக்ஸ் இதோ
பிகினி பேபியாக மாறிய ராய் லட்சுமி! லேட்டஸ்ட் கிளாமர் அவதார் போட்டோஸ்!