cinema

நடிகை ஷெரினின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Image credits: Instagram

ஷெரின்

செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் ஷெரின்.

Image credits: Instagram

விசில் நாயகி

விசில் படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா என்கிற பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ஷெரின்

Image credits: Instagram

ஐட்டம் டான்ஸ்

லிங்குசாமி இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்த பீமா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார் ஷெரின்.

Image credits: Instagram

குறைந்த பட வாய்ப்பு

ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து குண்டானதால் நடிகை ஷெரினுக்கு பட வாய்ப்புகளும் சுத்தமாக கிடைக்கவில்லை.

Image credits: Instagram

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்ட ஷெரின், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம் ஆனார்.

Image credits: Instagram

மீண்டும் பிசி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை ஷெரினுக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் மீண்டும் குவியத் தொடங்கின.

Image credits: Instagram

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்ட நடிகை ஷெரின் பாதியிலேயே எலிமினேட் ஆனார்.

Image credits: Instagram

போட்டோஷூட்

சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார் நடிகை ஷெரின்.

Image credits: Instagram

கிளாமர் கிளிக்ஸ்

வெள்ளை நிற சேலை அணிந்தபடி கடற்கரையோரம் இடுப்பழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஷெரினின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Image credits: Instagram

பிகினி பேபியாக மாறிய ராய் லட்சுமி! லேட்டஸ்ட் கிளாமர் அவதார் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் மயக்கும்... ஐஸ்வர்யா ராஜேஷின் வெகேஷன் போட்டோஸ்!

ரீல் ஜோடி டூ ரியல் ஜோடி... சந்தியா - பிரிட்டோ வெட்டிங் போட்டோஸ்..!

தமன்னாவின் 'காவாலா' பாடல் கிளாமர் போட்டோஸ்!